அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவின் அலுவலக ஊழியர்கள் மூவர் கொழும்பு புறக்கோட்டை
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலும் இனங்களுக்கு இடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்ட கடிதங்கள் 600 ஐ கண்டி மாவட்டத்தில் உள்ள விகாரைகளுக்கு தபாலிட வந்த வேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Hiru.