![இரத்த தேவைப்பாடு அதிகரித்துள்ளதாக அறிவிப்பு](https://www.newsfirst.lk/tamil/wp-content/uploads/2019/04/Blood.jpg)
களஞ்சியசாலைகளில் இரத்தம் குறைவடைந்துள்ளதால் இரத்த கொடையாளர்கள் இயலுமானவரை நாரஹேன்பிட்ட மத்திய நிலையத்திற்கு வருமாறு தேசிய இரத்த கொடையாளர் சேவை குறிபிபிட்டுள்ளது.
இதனைத்தவிர, மட்டக்களப்பு, பொலன்னறுவை, நீர்கொழும்பு, திருகோணமலை ஆகிய வைத்தியசாலைகளிலுள்ள இரத்த வங்கிகளிலும் குருதியை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News1st