நேற்று உலகத்தை உலுக்கிய இலங்கை தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த 13 பேரை கைது செய்துள்ள அதேவேளை அவர்களில் 10 பேரை CID யினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.