நாட்டில் அசாதாரண நிலை தோன்றி இன்னும் அமைதி நிலமைக்கு முழுமையாக திரும்பாத நிலையில் நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுமுறையில் சென்றிருப்பதை கண்டித்தும் உடனடியாக அவரை இடமாற்றம் செய்யுமாறு கோரியும் 

பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே இன்று காலை வீதியில் அமர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.