இன்று அதிகாலை 02:00 Am (2018.03.11) புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல்!
ஹோட்டல் முற்றாக எரிந்து நாசம்.
நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.