ITN தொலைக்காட்சி நடாத்திய இளம் வயதினர் தமது திறமையை வெளிப்படுத்தும் போட்டியில் மொஹமட் அகில இலங்கை ரீதியாக 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார். சனிக்கிழமை (10) ஆம் திகதி இறுதிப் போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
MOHAMED NISHFAN 2nd Place In Youth Talent in Srilanka 2018 finished.
Youth with talent grand finale
1st place
Janaka kanchana (02)
200100 votes
2nd place
Mohamed nisfan (07)
128000 votes
3rd place
Nimesh (05)