வன்முறையை அடக்க பொலிஸாரினால் முடியவில்லை என்றால், இரண்டு வாரங்களுக்கு தன்னிடம் பொலிஸ் திணைக்களத்தை ஒப்படைக்குமாறு ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டை அமுல்படுத்தும் விதத்தை ஒரு வாரத்திற்குள் செய்து காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பலவந்தமாக காணாமல் போக செய்யப்படுவதில் இருந்து நபர்களை பாதுகாக்கும் சர்வதேச இணக்கப்பாடு தொடர்பான சட்டமூலம் குறித்த விவாதத்தில் இன்று  -07- நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே பாலித ரங்கே பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.