இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான அம்பாறை நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் ஹோட்டல்கள் என்பவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது இனவாதிகள் பிரதி அமைச்சரை தாக்க முற்பட்டனர்.

Media