(அஷ்ரப் ஏ சமத்)

தமிழ் நாட்டில் ்இருந்து - இடதுசாரி சிந்தனையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளரும் பிரபல எழுத்தாளருமான பேராசிரியர் அ.மாக்ஸ் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்து வடக்கு தெற்கு உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டாா்.     அஸீஸ் மன்றத்தின் தலைவா்  அஷ்ரப் அசீஸ் ஏற்பாட்டில் நேற்று(26)  கொழும்பு -7 பொன்னுசாமி உணவகத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அச் சந்திப்பில்  சிரேஸ்ட ஊடகவியலாளா் தனபாலசிங்கம், ஞாயிறு தினக்குரல் ஆசிரியா் பாரதி ராஜநாயகம், நவமணி ஆசிரியா் என்.எம்.அமீன், அஷ்ரப் அசீஸ் முன்னாள் பிரதியமைச்சா்  பீ.பீ.தேவராஜ், முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளா் எம் வாமதேவன், தினகரன் பத்திரிகை ஆலோசகா் எம்.ஏ எம். நிலாம், மேமன் கவி ஆகியோா் சந்தித்து இந்திய ்இலங்கை இன நல்லுரவு இடது சாரி,  அரசியல் கலாச்சார விழுமியமங்கள் பற்றி இங்கு கலந்துரையாடினாா்கள். 

Prof. A.Marcs from India,  writer and Left movement leader  in India  visited  in Sri Lanka last week , Ashraff Azeez foundation organized a  hoisted lunch for him, at Colombo Ponnusamay Indian veg. Restaurant , Senior Journalist Mr Dhanpalasingam, Navamani chief editor N.M. Ameen, Sunday Thinakurl Editor Bharati Rajanayagam, former deputy minister P P Deveraj Thinakaran Adviser M.A.M. Nilam, Memon Kavi, Ashraff Azee, and  Ministry of Plantain infrastructure's former secretary Vamthevan were participated.  and they discussed left monument in India and Sri Lanka , cultural and ethnic issues in Sri Lanka