கல்முனை வெஸ்லி கல்லுாியில் 2 கட்டிடங்களை  3 கோடி 50 இலட்சம் ருபா செலவில் அமேரிக்காவின் துாதகரத்தின் உதவித் திட்டத்தின் கீழ்  புனா் நிர்மாணம் செய்து நேற்று திறந்து வைக்க்பட்டது. இந் நிகழ்வு நேற்று (22) கல்லுாாியின் அதிபா் வீ.பிரபாகரன், அமேரிக்கா கொழும்பு துாதரகத்தின் கவுண்சிலா் பரத்த மௌமடர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கட்டிங்களை திறந்து வைத்தாா். இந் நிகழ்வில் வலயப் கல்விப்பணிப்பாளா் எம்.எஸ் ஜலீல், கிழக்கு  மாகண சுற்றலாத்துறையின் பணிப்பளா் சர்ஜூன் அபுபக்கரும் கலந்து கொண்டனா் 
U S Embassy in - Economic counselor Partha Mazumdar inaugurated two buildings that he U.S Department Defense renovated at the Kalmunai Wesley High School worth of 30.5 million rupees, this project included the construction of a Kitchen , and rainwater catchment system disaster management center - of the school benefiting more 
than 500 students. This events was held under partinage Wesley High School principal V Prapagaran Feb 22nd, 2018 Kalmunai Zonal Director M.S. Jaleel, Eastern provincial Tourism Director Zarrjun Aboobucker also participated

(by Ashraff.A. Samad)