இந்திய பிரதமர் மோடி எதிர்வரும் பெப்ரவரி 10 ம் திகதி பலஸ்தீன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்திய நாட்டு பிரதமர் ஒருவர் முதன் முதலாக இஸ்ரேல் விஜயம் மேற்கொண்ட வரலாற்று பெருமையுடைய மோடி தற்போது பலஸ்தீன் செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறவுள்ளார்.