நேற்று மதியம் 12.30 மணியளவில் ஒலுவில் களியோடை பாலத்திற்கு அருகில் ஆட்டோவும் மோட்டார் சைக்கிளுக்கும் இடையில் வீதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவாகானங்களும் சேதமாக்கப்பட்ட நிலையில். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொள்கின்றனர்.

ரிஸ்வான்