பஜாஜ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி காட்சியரையில் சந்தைப்படுத்தல் அதிகாரி வெற்றிடம் உள்ளது
  • சந்தைப்படுத்தல் துறைசார் அனுபவம்
  • சாரதி அனுமதிப்பத்திரம் 
  • 18 இருந்து 30 வரையான வயதெல்லை
  • ஆண் / பெண்
  • கணனி ஆற்றல்
  • தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களமொழி ஆற்றல் இருத்தல் கட்டாயமானது
  1. மோட்டார் சைக்கள் வழங்கப்படும்
  2. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம் 
  3. வருடாந்த போனஸ் 
  4. காப்புருதி, ETF, EPF செலுத்தப்படும்
குறிப்பு 
  • தன்னம்பிக்கை உடைய வரிய குடும்பபின்னனி உடையவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்
மேலதிக தகவல்களுக்கு
M.R.I.Motors
58B Main Street,
Addalaichenai-05
Rihan - 0776040098