அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.A.M.ஹபீபுர் றஹ்மான் அவர்களின் தலைமையில் பட்டியடிப்பிட்டி மையவாடியில் 2017.12.31 ஆந் திகதி காலை 6.00 மணியிலிருந்து நண்பகல் 12.45 மணி வரையில் சிரமதான நிகழ்வு இடம் பெற்றது.
அச்சிரமதான நிகழ்வில் அக்கரைப்பற்றிலுள்ள கழகங்கள், பள்ளி வாயல்கள், பொது மக்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், நலன்விரும்பிகள் என பலரும் அதில் கலந்து சிறப்பித்தனர்.