நீங்கள் சித்தியடைய தவறியதால் வாழ்கை முடியவில்லை இப்போதுதான் ஆரம்பம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விமானம் பாதை முடியும் இடத்தில்தான் பறப்பதற்கு ஆரம்பமாகின்றது. தூக்கி எரியும் போதுதான் பறவைகள் (இறையை தேடி) பறப்பதற்கு ஆரம்பிக்கின்றன. என்பதை மறந்து விடாதீர்கள்.
Single paper Can't Decide your Life#Normal Results என்ற மனப்பான்மையுடன் இருந்து விடாதீர்கள். பல்வேறு துறைகள், வழிகள், துறை சார் நிபுணர்கள், கல்விமான்கள், வாய்ப்புக்கள் உண்டு.
#உயர்தர,சாதாரண தர பரீட்சைக்குப் பின், வெளிநாட்டுத் தொழில் தேவைகளுக்காக கல்வித் தகமை,தொழில் தகைமை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கவர்ச்சியானதும் இலகுவானதுமான கல்விக் கூடங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.அவை உள்நாட்டு,வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளில் 100% உத்தரவாதமற்றவை.அரச நிறுவனங்களில் ஒரு துறையை தேர்வு செய்து தொழில் நிபுணர்களாவோம், கல்வியூடான சமூக நலனை உறுதிப்படுத்துவோம்.
The Open University of Sri Lanka- www.ou.ac.lk
College of Technology- www.dtet.gov.lk
University Colleges – www. uca.ac.lk
National Vocational Training Institute- www.vtasl.gov.lk
National Institute of Business Management (NIBM)www.nibm.lk
National Institute of Fisheries & Nautical Engineering (Ocean University) -www.gic.gov.lk
Technology Center- www.nitc.gov.np
Institute of Policy Studies- www.ips.lk
Institute of Bankers of Sri Lanka- www.ibsl.lk
Institute Of Engineers Sri Lanka (IESL) - www.iesl.lk
Institute of Management of Sri Lanka- www.imsl.lk
International Training Institute of Irrigation and Water Management- www.kitiiwm.gov.lk
Sri Lanka Institute of Tourism & Hotel Management- www.slithm.edu.lk
Sri Lanka Institute of Advanced Technological Education- www.sliate.ac.lk
Sri Lanka Institute of Information Technology (SLIIT) - www.sliit.lk
Sri Lanka Institute of Marketing (SLIM) - www.slim.lk
Sri Lanka Institute of Textile and Apparel- www.textile-clothing.lk
Sri Lanka Press Institute- www.slpi.lk
Sri Lanka Media Training Institute- www.slmti.lk
Sri Lanka Institute of Bankers- www.ibsl.lk
Sri Lanka Institute of Training and Development- www.slitad.org.lk
Sri Lanka Foundation- www.slf.lk
Sri Lanka Institute of Architects- www.slia.lk
Sri Lanka School of Agriculture- schoolofagriculturelabuduwagalle.blogspot.com
Sri Lanka Irrigation Training Institute- www.irrigation.gov.lk

குறிப்பு: இவை நாமிருக்கும் இடங்களில் அரசால் கட்டித்தரப்படமாட்டாது , நாம் தான் தேடித் செல்ல வேண்டும்.
எனவே மாணவர்களே சிறந்த ஆலோசனை வழிகாட்டலுடன் வாழ்க்கையில் சாதிக்க இறைவன் துணையுடன் தயாராகுங்கள்.
Aggar_Fareeth