தேசிய கல்வி நிறுவனத்தினால் ( NIE ) அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி (NCOE) பிராந்திய நிலையத்தினால் நடாத்தப்படுகின்ற கல்விமாணிப்பட்ட கற்கை நெறி ( BEd) 2013/2015 பிரியாவிடை நிகழ்வு இன்று (2017/12/31) நடைபெற்றது .
இக்கற்கை நெறியின் இணைப்பாளராக அட்டாளைச்சேனை ANOCE இன் சிரஸ்ட விரிவுரையாளர் S.N.Aroos கலந்து கொண்டார்.