மவ்பிம வார இதழில் நுவரெலியா,கேகாலை,இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்த 18-75 வயதுக்கு இடைப்பட்ட 505 பேர்களிடம் இந்த ஆய்வு இந்த ஐந்து பேர்களை வைத்தே நடத்தப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழக ஊடகப் பிரிவொன்றின் ஆய்வொன்றின்படி 2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் ஜனாதிபதியாக நாட்டை நேசிக்கின்ற,படித்த,ஏகாதிபத்திய இராணுவ பாணி ஆட்சி அமைப்பை கொண்டதலைவரே பொருத்தமானவர் என்று கண்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வின்படி 2020ஆம் ஆண்டில் இலங்கையின் தலைவராக கோட்டாபய 38.18 பேர்களின் விருப்பைப் பெற்றுள்ளார் அடுத்த இடம் 28.64 விதத்தினரின் விருப்பைப் பெற்ற சஜித் பிரேமதாசாவுக்கு கிடைத்துள்ளது.எதிர் கட்சி தலைவராக அனுர குமார திசாநாயக்க அதிக பேர்களின் விருப்பை பெற்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவுக்கு 9.18 வீதத்தினரும் ,பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவும் 8.64 வீதத்தினரும் விருப்பு தெரிவித்துள்ளனர்.

-நன்றி - அன்பு ஜவஹர்ஸா-