2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. 


இது தொடர்பான பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/ என்ற முகவரியில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.