இன்று பிற்பகல் அழுத்கம முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான “ரோயல் மணி மார்ட்”
உள்ளே முகமூடி அணிந்த இரு ஆயுதாரிகள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் எதுவுமில்லை, இரு கொள்ளையர்கள் கைத்துப்பாக்கியுடன் பைக்கில் வந்து தப்பி செல்லும் CCTV காட்சியே இதுவாகும்.
பட்டப்பகலில் அழுத்கம நகரில் கொள்ளையடிக்க வந்த இந்த மர்ம நபர்களை அடையாளம் காண்பதற்கு அதிகம் செயார் செய்து உதவுங்கள்.
நன்றி - -அல்மஷூறா
நன்றி - -அல்மஷூறா