வவுனியா விபுலானந்தாக் கல்லூரி ஜனாதிபதி விருதுபெற்ற சாரணர்கள் இணைந்து இன்று ஜனாதிபதி சாரணன் திரு.ஸ்ரீ.வித்தகன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு 31.10.2017 இன்று வவுனியா கூமாங்குளம் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு அவர்களின் கல்விகற்றலை விருத்திசெய்யும் வகையில் காகிதாதிகள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.