சினிமா: தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளவர் லேகா வாஷிங்டன். சென்னை பெண்ணான அவரின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை.

நான் நடிகையாக ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். என் நண்பர்களும் கும்பத்தாரும் ஆதரவாக இருப்பதால் என்னால் பல விஷங்களை ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது.
நடிகையாக பல பாரபட்சங்களை பார்த்துள்ளேன்.ஆனால் அது எல்லாம் பாதிக்காமல்பார்த்துகொண்டுள்ளது.

ஒரு நடிகையாக இருப்பது எளித்த அல்ல. நடிகையான நான் பல கருமங்களை பார்க்க வேண்டியுள்ளது.

என்னை தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் காரில் அழைத்து சென்றார். உன்னை என் படத்தில் நடிக்க வைக்கிறேன் அதற்கு எனக்கு என்ன கிடைக்கும் என்றார்.
அந்த இயக்குனர் கூறியது புரியாதது போன்று நடித்தேன். ஆனால் அவர் மீண்டும் மீண்டும்கேட்டார்.

உங்களுடன் படுக்கையை பகிர்வேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம் என்று பளிச்சென்று சொல்லி விட்டேன்.

நான் படுக்கைக்கு வர மேட்டேன் என கூறியது அந்த இயக்குனரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் என்னை சமரம் செய்ய பார்த்தார் .ஆனால் நான் பிடிவாதமாக இருந்து விட்டேன். இதனையடுத்து அந்த இயக்குனர் படபிடிப்புக்காக வெளிநாட்டிற்கு சென்றார்.

அங்கு அதிக அளவில் வயகரா எடுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக நடிகை லேகா தெரிவித்துள்ளார்.