வவுனியாவில் இருந்து செட்டிக்குளம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் குழமன்காட்டில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயனித்தவர் காயமடைந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

-சிவக்குமார்-