புதிய iPhone X இன் அதிநவீன அம்சங்கள்
விளிம்புகளற்ற தொடுதிரையுடன் வெளிவந்துள்ளது ஐபோன் X,
சூப்பர் ரெட்டினா தொடுதிரையுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய iPhone வடிவங்களில் இருக்கும் 'Home' பொத்தான் இல்லாமல் இந்த ஐபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது ,
திரை தட்டினாலே ஐபோன் ஆன் ஆகும்,
A11 ப்ராஸசர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐபோன் 7ல் பயன்படுத்தப்பட்டுள்ள ப்ராசஸரை விட 25% அதிக திறன் கொண்டது. 
வொயர்லெஸ் சார்ஜர் மூலம் ஐபோனை சார்ஜ் ஏற்ற முடியும்


Apple iPhone8 to feature wireless charging - Apple executive #AppleEvent
iPhone8 starts at $699, comes in 64 GB and 256 GB models
iPhone8 and 8 plus orders start September 15 and ship September 22
iPhone 8:
-Wireless charging
-Better chip
-Better AR support
-Better screen
-Starting at $699
-Available Sep 22

iPhone 8 AND iPhone 8 PLUS BABY
-New big chip
-New big display that is mega strong
-New louder speaker

iPhone X:
-Edge-to-edge screen
-Face ID unlocks phone with face
-Wireless charging
-Starts at $999
Available Nov 3
-
ஆப்பிள் கடிகாரம் உலகின் இதய துடிப்பை அளக்கும் நம்பர் 1 கடிகாரம். 

தற்போது உலகின் நம்பர் 1 கடிகாரம்...ரோலக்ஸை பின்னுக்கு தள்ளியது தற்போது உள்ள ஆப்பிள் கடிகாரம் இயங்கு தளம்
IOS 4 . செப்டம்பர் 19 வெளியாக உள்ளது

Apple Watch series 3 starts at $399, orders begin September 15 and ships September 22
-
Apple Watch Series 3 will be available in 9 countries with LTE, 26 countries without LTE
-
New Apple TV 4k starts at $179 for 32 GB and $199 for 64 GB