தேசிய இளைஞர் சேவைகள்மன்றம்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் வெற்றிடமாக உள்ள கீழ்க் குறிப்பிடப்படும்பதவிக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
  • விண்ணப்பம் பொறுப்பேற்கும் இறுதித் தினம் 2017.09.11
மேலதிக தகவல் மற்றும் விண்ணப்பம்