நாட்டில் பௌத்த தேரர்கள் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய நிலை காணப்படும் பொழுதும். நாட்டின் மதிக்கத் தக்க பொலிஸ், நீதிமன்றதிற்கெல்லாம் நாம் பயப்பட மாட்டோம்! என பகிரங்கமாக சவால் விடுக்கும் வகையில் சிங்கள ஜாதிக பலமுலுவ இருந்து தான் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.