" எனக்குள் ஏதோ" குறும்படம் முற்றிலும் கைபேசியில் எடுக்கப்பட்டது. பூச்சியம் பட்ஜெட்ல் தயாரிக்கப்பட்டது .சரியான உபகரணங்கள் இல்லாதவர்களும் இலகுவாக குறும்படங்கள் எடுக்க முடியும் என்பதுக்கு இது ஒரு எடுத்துகாட்டு .
இயக்கம் -ஜூட் சுகி
இசை -k .பிரசாந்த்
ஒளிப்பதிவு - நிதுஷாந்த
நடிப்பு -ஜூட் சுகி / நிஜூட்ராஜ்