பாடசாலைப் பாடப் புத்தகங்களுக்காக வவுச்சர் முறையை அறிமுகம் செய்வது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.


பாடப்புத்தகங்களை அச்சிடும் போது ஏற்படுகின்ற அதிக செலவை குறைக்கும் நோக்கில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.



அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.