-அன்பு ஜவஹர்ஸா-

இன்று வெளியாகியுள்ள வர்த்தமானியில் பின்வரும் வெற்றிடங்களுக்கும் போட்டிப் பரீட்சைகளுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
  1. தொழில்,தொழிற் சங்க உறவுகள் அமைச்சில் சட்ட அலுவலகர்களுக்கான திறந்த அடிப்படையில் ஆட் சேர்ப்பு போட்டிப் பரீட்சை 
  2. இலங்கை ஆயுர்வேத திணைக்களத்தில் வெளிக்கள/அலுவலக உத்தியோகத்தர்கள் -வகுதி 1 திறந்த அடிப்படையில் ஆட் சேர்ப்பு போட்டிப் பரீட்சை
  3. உள்ளக அலுவல்கள் ,வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தேசிய நூதனசாலைகள் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்
  4. அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் விசேட தரத்துக்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை-2017
  5. இலங்கை திட்டமிடல் சேவையின் 111 ஆம் தரத்திற்கு ஆட் சேர்ப்பு -திறந்த /மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை
  6. கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சு -அளவுக்கூறுகள்,கட்டளைகள் மற்றும் சேவைகள் திணைக்களத்தில் அளவியல் ஆய்வு உத்தியோகத்தர் ஆட் சேர்ப்பு போட்டிப் பரீட்சை
மேலதிக விபரங்களுக்கு வர்த்தமானினைபார்வையிடவும் Click