இலங்கை கல்வி நிருவாக சேவை -111 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மூல நியமனப் பட்டியல் வெளியானது. இதில் 306 பேர்களுக்கு நியமனம் -26.09.2017 முதல் .120 தமிழ் மொழி மூலம் 88 தமிழர்கள் 32 முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தமிழ் ஸ்ரீ நியுஸ் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

