இன்றைய தினம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களுக்கு ”தமிழ் சிறி” ஊடக வலையமைப்பின் சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு சிறப்பாக தங்களுடைய பரீட்சைகளை எழுதி எதிர்காலத்தில் சாதனையாளர்களாக திகழ வேண்டும் என்று வாழ்த்துகின்றது.
ஆசிரியர் - தமிழ் ஸ்ரீ

