இன்று 29-07-2017 காலை 10.00 மணியளவில் இறக்காமப் பிரதேச செயலாளர் அல்ஹாஜ் நசீர் தலமையில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
இறக்காமப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இறக்காமம் வரிபதான்சேனை , வாங்காமம் 10A/11A கிராமம், நீகுன,இலுக்குச்சேனை, நல்லதன்னி மலை, மாணிக்கம்மடூ, குடுவில் ஆகிய கிராமங்களின் இளைஞர்கள்,யுவதிகளின் தொழில் நுட்ப தொழில் வாய்ப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் தேவை கருதி இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் ,தேசிய காங்கிரஸ் கிழக்கு மாகான அமைப்பாளர முன்னாள் கடற்படைப் பிரவு பொறியியலாளர் ஐ , இஷ்ஹாக் மன்சூர் அவர்களின் அயராத முயற்சியினால் இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழுவில் எமது இளைஞர்களின் தொழில் நுட்ப/தொழில் அனுபவக் கல்வித் தேவை கருதி
பல வாத விவாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் தனது ஆளுமையைப் பயண்படுத்திக் கொண்டு இந்த Vocational Training Center கட்டிடம் அமைப்பதற்காக ONUR Project மற்றும் RIDP project மொத்தமாக 6.75 மில்லியன் வேலைத்திட்டத்தின் நிதியுதவியை எமது மக்களுக்கு பயண்படக்கூடிய திறம்பட தூரநோக்குடன் சிந்தித்து பெற்றுக் கொடுத்தது என்பது இறக்காமம் பிரதேச மக்கள் அறிந்திருக்க வேண்டிய விடயம் எமது சேவைகளின் பிரதி பலிப்பு சாலச் சிறந்த விடயமாகும்.
இந்தக் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவிற்கு இறக்காமம் பிரதேச செயலக செயலாளர் அல்ஹாஜ் நசீர் தலமையில் விசேட பிரதம அதீதியாக SLMC அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் M.I.M.மன்சூர் mp மற்றும் அதீதிகளாக இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக்க குழு இணைத்தலைவர் பொறியியலாளர் ஐ இஷ்ஹாக் மன்சூர், பிரதி பிரதேச செயலாளர் நயீஜா முஷாபிர், அம்பாரை மாவட்டத் திட்டமிடல் பனிப்பாளர் அன்வர் டீன், தேசிய நல்லிணக்க உதவிப் பனிப்பாளர் திரு நிஹால் ஸ்ரீ ஏக்க நாயக்க, அம்பாரை மாவட்ட NAITA நிறுவன முகாமையாளர் ஆலிதீன் மசூர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜபீர் மௌலவி மற்றும் பல ஊர் பிரமுகர்கள் எல்லோரும் பிரச
ன்னமாயிருந்து இறக்காமப் பிரதேச இளைஞர்களின் காலத்தின் தேவைக்கேற்ப அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.