எம்.ஜே.எம்.சஜீத்.
பொத்துவில் ஆத்திமுனை கிராமத்தின் பிரதான வீதி நீண்ட காலமாக புணரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இவ் வீதியினை நேற்று (29) கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை , பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.பி. பதூர்ஹான், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஜீ.முபாரக் உட்பட அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டனர்.