நேற்று யாழப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குறித்து ஆராய யாழ்.பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் 4 பொலிஸ் விசாரணை குழுக்கள் செயற்படவுள்ளனர்.பொது மக்கள் செய்த முறைப்பாட்டிற்கு இணங்க பொலிசார் நேற் விசாரணைக்காக சென்று கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வந்த குழு ஒன்று 2 பொலிசார் மீது வாள்வெட்டு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.இதில் காயமடைந்த பொலிசார் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.சந்தேக நபர்களை தேடும் பணிகள் இடம்பெற்ற வருகின்றன.